முதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் 2வது மனவியோடு தலைமறைவு
தர்மபுரி: முதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரையும், அவரது இரண்டாவது மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவரான சக்தி (எ) சக்திவேலின் மனைவி கல்பனா. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் மணமான இவர்களுக்கு, ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது, கல்பனா இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண்ணை சக்திவேல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து தகவலறிந்த கல்பனா, நீதி கேட்டு ராதா வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கே, கல்பனாவுக்கு சக்திவேல், அவரின் தாய் சின்னபாப்பா, இரண்டாவது மனைவி ராதா மற்றும் அவரது பெற்றோர் கூன்மாரி, காந்தா ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கல்பனா தர்மபுரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, கூன்மாரி, காந்தா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கல்பனா போலீசில் புகார் அளித்ததைக் கேள்விப்பட்டு தலைமறைவான சக்திவேல், அவரது இரண்டாவது மனைவி ராதா மற்றும் சின்னபாப்பா ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications