சசிகலாவை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க போகிறேன்.. தனியரசு தடாலடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் பிளவுபட்டுள்ள அணிகளை இணைக்க முயற்சி எடுத்து வருவதாகவும், இதுதொடர்பாக சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாகவும், அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏவான தனியரசு தெரிவித்தார்.
சசிகலா பரோலில் வெளியே வந்துள்ள நிலையில் தனியரசு இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரான தனியரசு, கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றவராகும்.

சசிகலா பரோலில் வெளியே வந்துள்ள காலகட்டத்தில் தி.நகரிலுள்ள இளவரசி மகள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும், நடராஜன் தங்கியுள்ள மருத்துவமனையை தவிர வேறு எங்கும் சசிகலா செல்லக் கூடாது என்றும், வேறு யாருடனும் சந்திப்பு நிகழ்த்தக்கூடாது, மீடியாக்களிடம் பேசக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications