'பத்மவிபூஷன்' ரஜினிக்கு தேசிய விருது?
ஒரு முறை ஒரு மேடையில் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் ரஜினியிடம் ஒரு கேள்வி கேட்டார்.
இன்னும் தேசிய விருது கிடைக்கலியேங்கிற குறை இருக்கா உன் மனசுல
இருக்கு... தேசிய விருது இன்னும் கிடைக்கலங்கற ஏக்கம் இருக்கு. வரும் காலத்தில் அதற்கான முயற்சி செய்வேன்... என்றார் ரஜினி.

இந்த முறை ரஜினி மனதிலுள்ள அந்தக் குறை தீர்ந்துவிடும் என்கிறார்கள் திரையுலகினர் மற்றும் தேசிய விருதுக் குழுவிலுள்ள சிலர்.
காரணம் கபாலி.
கபாலியில் ரஜினியின் இயல்பான, அழுத்தமான, ஸ்டைலான நடிப்பு அத்தனைப் பேருக்கும் பிடித்துப் போனது. தமிழ் தெரியாத வட இந்தியர்களும் கபாலியை அப்படி ரசித்தார்கள். வட இந்தியாவைப் பொறுத்தவரை, இத்தனை வருட சினிமா வரலாற்றில் கிட்டத்தட்ட ரூ 50 கோடியை வசூலித்த ஒரே தென்னிந்தியப் படம் கபாலிதான்.
இந்த முறை தேசிய விருது பரிந்துரைக்கு கபாலியை அனுப்பும் வேலையில் மும்முரமாக உள்ளனர் கபாலி குழுவினர்.
41 ஆண்டுகளாக கமர்ஷியல் சினிமாவின் ராஜாதிராஜாவாகக் கோலோச்சி வரும் ரஜினியின், தேசிய விருது ஏக்கம் இந்த ஆண்டு நிறைவேறிவிடும் என்கிறார்கள். அந்த நல்ல சேதிக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications