ஏற்பாடுகள் தீவிரமாகிறதே.. இன்னும் சில நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு?
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரி எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு நெருக்கடி கொடுத்துவரும் சூழ்நிலையில், தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டசபையை கூட்டி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநர் இன்று சென்னை வரும் நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்துள்ளனர்.
இன்று ஆளுநர் வந்ததும், எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் சபாநாயகர் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 20ம் தேதிவரை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், 20க்கு பிறகு ஒருநாளில் சட்டசபையை கூட்ட ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications