உள்ளாடை வாங்கச் சென்ற இடத்தில் பெண் விற்பனையாளருக்கு முத்தமிட்ட வாலிபர்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரு ஜவுளிக் கடையில் உள்ளாடை வாங்கச் சென்ற வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண் விற்பனையாளரை முத்தமி்ட்ட அநாகரீகமான செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயத்தாறு, தேவர் காலனியை சேர்ந்த கொம்பையா மகன் பேச்சிமுத்து. இவர் கயத்தாறு பழைய கடம்பூர் சாலையில் உள்ள ரெடிமேட் கடைக்கு சென்றுள்ளார். அங்கு 19 வயதான ஒரு பெண் விற்பனையாளர் விற்பனைப் பகுதியில் நின்றிருந்தார். அவரிடம் சென்ற பேச்சிமுத்து, தான் பனியன், ஜட்டி வாங்க வந்திருப்பதாக கூறியுள்ளார். தனது அளவையும் கூறியுள்ளார். இதையடுத்து அப்பெண் விற்பனையாளர் பனியன் உள்ளிட்டவற்றை எடுத்துக் காட்டியுள்ளார்.
அவற்றை பார்த்துக் கொண்டிருந்த பேச்சிமுத்து, திடீரென அப்பெண்ணை இழுத்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டார். இதை எதிர்பாராத அப்பெண் அலறி உதவி கோரினார். இதைக் கேட்டு கடையில் இருந்தவர்கள் ஓடி வந்து பேச்சிமுத்துவைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீஸுக்குத் தகவல் கொடுத்து அவர்களிடம் அவரை ஒப்படைத்தனர்.
போலீஸார் பேச்சிமுத்துவைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications