டெல்டா மண்டலத்தில் அதிர்ச்சி! தஞ்சையில் நீக்கப்பட்ட 2 லட்சம் வாக்காளர்கள்! திண்டுக்கல்லில் என்ன நிலைமை
தஞ்சை: தமிழ்நாடு முழுக்க சார் பணிகள் முடிந்து இப்போது மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டெல்டா மண்டலமான தஞ்சையில் 2.06 லட்சம் வாக்காளர்களும் திண்டுக்கல்லில் 3.25 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சார் பணிகளைத் தேர்தல் ஆணையம் நடத்தியது. இந்த பணிகள் கடந்த வாரம் முடிந்த நிலையில், அதில் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. இதற்கிடையே இப்போது மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 3.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சார் பணிகளுக்கு முன்பு 19,34,447 வாக்காளர்கள் இருந்தனர். சார் பணிகளுக்குப் பிறகு அது 16,09,553ஆக குறைந்துள்ளது. அதாவது சார் பணிகளில் அங்குள்ள 7 ஏழு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,24,894 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தொகுதி வாரியாக பார்க்கும்போது, திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 60,493 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.. பழனி சட்டசபை தொகுதியில் 52, 174 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் 34,127 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆத்தூர் சட்டசபை தொகுதியில் 48, 145 வாக்காளர்களும், நிலக்கோட்டையில் 41, 850 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல நத்தம்- 46,133, வேடசந்தூர் - 41,972
அதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.06 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். வரைவுப்பட்டியலில் 20,98,561 பேர் மட்டும் இடம்பெற்றுள்ளனர். அங்கு SIR பணிகளில் 9.84% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications