பிக்கப் வண்டியில் காய் வாங்கப் போன வியாபாரியிடம் ரூ. 1.24 லட்சம் பறிமுதல்.. பறக்கும் படை அதிரடி!
Recommended Video

நெல்லை: நெல்லை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் ஆங்காங்கே பறக்கும் படை சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சோதனையின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை பகுதியில் சமூக நலத் திட்ட வட்டாட்சியர் வெற்றிச்செல்வி தலைமையில் நடந்த வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சுரண்டைக்கு பிக்கப் வாகனத்தில் காய்கறிகள் மொத்தமாக வாங்க வியாபாரி நாசர் என்பவர் சென்றுள்ளார்.
அப்போது, உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்டதாக ரூபாய் ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரியக் கணக்கைக் காட்டி பணத்தைப் பெற்றுச் செல்ல அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications