பஸ் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி.. மோதிரத்தை லாவகமாக உருவிய தொண்டர்கள்
திருப்பதி:பிரச்சாரத்தின்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சகோதரி ஒய் எஸ் ஷர்மிலாவின் மோதிரம் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடைபெற இருக்கும் ஆந்திர சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந் நிலையில் இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா பஸ் யாத்திரை மேற்கொண்டு அக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
குண்டூரில் ஷர்மிளா பஸ்ஸில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட இருந்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த தொண்டர்களுக்கு கைகொடுத்த படி சென்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஷர்மிளா கையை பிடித்தபடி அவர் அணிந்திருந்த மோதிரத்தை பிடுங்கி சென்றுவிட்டார். கூட்டத்தில் யார் மோதிரத்தை எடுத்தார்கள் என்று தெரியாத நிலையில் அங்கிருந்து சென்றால் போதும் என்ற நிலையால் ஷர்மிளா உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications