18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி- திருப்பூரில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில் தொடங்கி வைத்தார்.
Recommended Video
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி- திருப்பூரில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். சேலம் உருக்காலை வளாகத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை வளாகத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலான மொத்தம் 3.6 கோடி பேர் கொரோனா தடுப்பூசியால் பயனடைவர்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications