ஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்!
பஸ் சக்கரம் இளைஞர் தலை மீது ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்
Recommended Video
திருப்பூர்: ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ்ஸை, டிரைவர் சடாரென்று திடீரென்று திருப்பியதால், பைக்கில் சென்ற அருண்குமார் தவறி விழுந்து, அதே பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது சம்பந்தமான பதைபதைக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், முத்துச்செட்டிபாளையத்தை சேர்ந்த இளைஞர் அருண்குமார். இவர் கடந்த 30ஆம் தேதி அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புது ஸ்டாண்டை நோக்கி தனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் வலது புறமாக ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை, திடீரென அந்த பஸ் இடது புறமாக திரும்பியுள்ளது.
அப்போது அருண்குமார் சென்றுக் கொண்டிருந்த பைக் மீது இந்த அரசு பஸ் வேகமாக உரசியது. இதில் நிலைதடுமாறி அருண்குமார் பைக்குடன் சரிந்து கீழே விழுந்துவிட்டார். அந்த நேரம், அருண்குமாரின் மீது அந்த பஸ்ஸின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அருண்குமார் ஹெல்மட் போடாமல்தான் வண்டி ஓட்டி வந்துள்ளார்.

அதனால் தலை மிக மோசமாக நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வளவு கோரமான விபத்தை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் பன்னீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications