கார்பொரேட் நிறுவன பிளாஸ்டிக்கிற்கு மட்டும் தடையில்லையா.. வெள்ளையன் தலைமையில் வியாபாரிகள் போராட்டம்
Recommended Video

தூத்துக்குடி: வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்கத்தினர் அச்சங்கத்தின் முன்பு இன்று போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளியே இருந்து வரும் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளுக்கு இங்கே அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களில் உள்ள பிளாஸ்டிக்களை ஒழிக்காமல் உள்நாட்டு தயாரிப்புகளில் உள்ள பிளாஸ்டிக்களுக்கு மட்டும் தடைவிதித்து உள்நாட்டு வியாபாரிகளை அச்சுறுத்தும் தமிழக அரசை கண்டிப்பதாகவும், அன்னிய வெளிநாட்டு பொருட்களை தடைசெய்ய கோரியும், உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்த வலியுறுத்தியும், அன்னிய பொருட்களை தீயிட்டு கொளுத்தி நூதன போராட்டத்தை அச்சங்க அலுவலகம் முன்பு நடத்தினர். இதில் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications