ஆயுத பூஜை... சைக்கிள் கழுவப் போன சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலி: வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூரை சேர்ந்த சகோதரர்களான 9 வயதான அமர்நாத், 7 வயதான ஜெயகிருஷ்ணன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 9 வயதான பிரவின்குமார் ஆகியோர் குட்டையில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் ஆயுதபூஜை அன்று சைக்கிளை கழுவ, ஊர் எல்லையில் உள்ள தாமரைகுளத்துக்கு சென்றனர். அங்கு சைக்கிளை கழுவிவிட்டு குளித்தபோது, 3 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications