நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்.. கூடுதல் பாதுகாப்பு கேட்டு மனு தந்த கார்த்தி, பொன்வண்ணன்- வீடியோ
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழு கூட்டம் வரும் 27-ம் தேதி சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு எதிர்த்தரப்பினரால் தொந்தரவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உரிய பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் நேரில் சென்று அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பொன்வண்ணன், "இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா போன்றவை குறித்து சிறப்பான முடிவுகள் எடுக்க உள்ளோம். ஏற்கனவே லயோலா கல்லூரியில் பொதுக்குழு கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இருந்தாலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் உரிய பாதுகாப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications