பாரத பந்த் : மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் மறியல் போராட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நேற்று வட இந்தியா, கேரளாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தமிழகத்தில் தொழிற்சங்கத்தினர் ஈரோடு, திருப்பூர். கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர், குருவாயூர் உள்ளிட்ட கேரள பகுதிகளுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓடவில்லை. மாலையில் இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications