தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கு.. காவல்துறையைச் சேர்ந்த 3 பேருக்கு நீதிமன்றக் காவல்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஜுலை மாதம் தொழிலதிபர் ஒருவரை பணம் கேட்டு கடத்தப்பட்டதில் தொடர்புடைய பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் முத்துகுமார், உதவி ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் தர்மேந்திரன், கேரளாவைச் சேர்ந்த சுதீஷ்குமார் ஆகியோர் திருப்பூர் 2வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி பழனி இவர்கள் 4 பேரையும் ஒரு நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வீரபாண்டி போலீசார் விசாரணைக்காக அவர்களை அழைத்துச் சென்றனர். காவல் துறையைச் சேர்ந்த மூவரும், கோவையில் 3.95 கோடி ஹவாலா பணம் கொண்டு சென்ற காரை கடத்தியது, அவினாசியில் புற்றுநோய் மருந்து கொண்டு வரப்பட்ட கார் ஒன்றை கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications