காவிரிக்காக ரயில்மறியல்: தண்டவாளத்தில் குடியேறிய திருச்சி விவசாயிகள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி குடமுருட்டி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் விவசாயிகள் குடிசை அமைத்தும் ஆடுமாடுகளை கட்டியும் போராட்டம் நடத்தினர். ரயில் தண்டவாளத்தில் நாற்று நட்டும், சமைத்து சாப்பிட்டும் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A farmers' federation had called for the two-day rail blockade starting on Monday.Farmers urging the Centre to immediately constitute the CMB.
Please Wait while comments are loading...