காவிரி பிரச்சினை... போக்குவரத்து முடக்கம்... வாசமிழந்த ‘மல்லிகைப் பூக்கள்’- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பூக்களை சந்தையில் ஏலத்தில் எடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகா- தமிழகம் இடையே போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் மல்லிகைப் பூக்களை கர்நாடகா அனுப்ப இயலாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றன. எனவே, மல்லிகைப்பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இதுபோன்ற விலைச்சரிவை சந்தித்தது இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வீடியோ:
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications