காவிரி மேலாண்மை வாரியம்... தமிழக எம்.பிக்கள் அழுத்தம் தர வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மக்கள் சந்திப்பு பரப்புரைப் பயணத்தைக் கன்னியா குமரியில் தொடங்கியுள்ளார். இப்பயணம் வரும் 11-ம் தேதி சென்னையை அடைகிறது. இந்நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பி.ஆர்.பாண்டியன். அப்போது அவர், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு அனுமதி தரவில்லை என்றால், தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை நடத்த விடக்கூடாது. தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications