காவிரிக்காக கூடிய அனைத்துக்கட்சிக் கூட்டம்: பாதியில் வெளியேறிய தமிழிசை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை : காவிரி பிரச்சனை தொடர்பாக சென்னை எழும்பூரில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. விவசாயி சங்க ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக, தமாகா, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றன. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications