ராஜ்நாத்சிங்கை போல ஜெயலலிதா செயல்பட வேண்டும்.. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும், அழைத்து சென்றது போல, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அனைத்து கட்சி குழுவை, பிரதமர் மோடியை சந்திக்க அழைத்து செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கைவிடுத்தார்.












Click it and Unblock the Notifications