சிவகங்கை: போலி பத்திர மோசடி புகார்... திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கைது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே பத்திரப் பதிவு முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரரையடுத்து திமுக ஊராட்சி மன்றத் தலைவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சண்முகநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முரசொலி. அவர் மீது காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரியர் ஒருவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், முரசொலி தன்னிடம் போலியான பத்திரத்தைக் கொடுத்து ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications