பைக் திருட ஜோடி போட்டுச் சென்ற மாமன் - மச்சான் கைது... சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அசோக்நகர், கே.கே நகர், எம்.ஜி.ஆர் நகரில் ஆகிய பகுதியில் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகள் தொடர்ந்து திருட்டு போவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில புகார் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பைக் திருடப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் திருடர்கள் அடையாளம் காணப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் புதுப்பேட்டையை சேர்ந்த சிக்கேந்தர் மற்றும் திருநின்றவூர் சேர்ந்த சமீர் பாஷா என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர வாகனச் சோதனையில் அவர்கள் இருவரும் சிக்கினர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் மாமன் - மச்சான் எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications