சிறையில் தாக்கப்பட்ட விவகாரம்... நீதிபதி முன் பியுஷ் மனுஷ் பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் முள்ளுவாடி கேட்டில் மேம்பாலம் அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சூழலியல் செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ். அதனைத் தொடர்ந்து ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், சிறையில் தன் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர், சிறை வார்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சூழலியல் செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்குத் தொடர்பாக இன்று நீதிபதி முன்பு ஆஜரான பியுஷ், சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வீடியோ:
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications