காவிரி பிரச்சினை... திமுக போல் அதிமுக அரசு ஏன் அதிக அழுத்தம் தரவில்லை? தயாநிதிமாறன் கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மகள் பிரீத்தி- விக்னேஷ் திருமணம் சென்னை கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தத் திருமணத்தை நடத்தி வைத்த திமுக தலைவர் கருணாநிதி, விழாவில் காவிரி பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், "திமுக ஆட்சியின் போது 40 எம்.பிக்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்தித்து அடுத்தநாளே காவிரி தண்ணீர் பெற்றுத் தந்தார் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், தற்போது 37 எம்பிக்களைக் கொண்டுள்ள அதிமுக அரசு ஏன் காவிரி விவகாரத்தில் அழுத்தம் தரவில்லை?" என கேள்வி எழுப்பினார்.
வீடியோ:
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications