For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

90 நாட்களுக்கு ஒருமுறை டீசல் விலையை உயர்த்த வேண்டும்.. லாரி உரிமையாளர்கள் கோரிக்கை- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்ன கேசவன் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அடிக்கடி டீசல் விலை உயர்த்தப்படுவதால், தங்களால் லாரி வாடகையை உயர்த்த முடியவில்லை என்றும், எனவே, 90 நாட்களுக்கு ஒருமுறை டீசல் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்" எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

வீடியோ:

English summary
The lorry owners have condemned the central government for fixing diesel rate every 15 days. They have asked the government to fix the diesel rate 3 months once.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X