தொடங்கியது வடகிழக்குப் பருவமழை... விழுப்புரத்தில் பேரிடர் மீட்பு சிறப்பு பயிற்சி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையின் போது விழுப்புரம் மாவட்டம் பலத்த சேதத்தைச் சந்தித்தது. எனவே, இந்தாண்டு அம்மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டு விட்டன. இந்நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், அம்மாவட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் பேரிடர் மீட்பு சிறப்பு பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். உரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன், அங்குள்ளவர்களே பேரிடர் மீட்பில் ஈடுபடும் வண்ணம், இந்தப் பயிற்சிகள் தன்னார்வலத் தொண்டர்களுக்கு அளிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+