For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு... ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனம் என ஸ்டாலின் தாக்கு- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேச அனுமதி மறுத்ததாகக் கூறி தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், "சட்டசபைக்கு வரும் எங்களது வாகனங்களை சோதனை செய்து தான் உள்ளே அனுமதிக்கின்றனர். நாங்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்நிலையில், சட்டசபையில் திமுக எம் எல் ஏக்களை இவ்வாறு பேச விடாமல் செய்வது, ஆளுங்கட்சியின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது" என்றார்.

வீடியோ:

English summary
The DMK staged a walkout from the Assembly on Thursday opposing the Speaker’s refusal to permit Leader of Opposition M.K. Stalin to raise an issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X