முழு அதிகாரம் கொண்ட அமைப்பாக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்: ஜி.கே.மணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பாமக வேட்பாளர் பாஸ்கர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, அவருடன் வந்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கடந்த முறை அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில், பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் அதற்கான காரணத்தைச் சரி செய்யாமலேயே மீண்டும் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு, தன்னாட்சி கொண்ட முழு அதிகாரம் கிடைக்கும் வகையில், நடப்பு லோக்சபா கூட்டத்தில் சட்டம் திருத்தம் கொண்டு வரவேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.
More From
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications