உடுமலை அருகே கால்வாயில் தவறி விழுந்த யானை... போராடி மீட்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
உடுமலைப்பேட்டை: உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் கூட்டத்துடன் வந்த யானைகளில் 5 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்யானை காண்டூர் கால்வாய்க்குள் தவறி விழுந்தது. தண்ணீரிலிருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்த யானை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டது. வனத்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறையினரும் போராடி யானையை மீட்டனர்.












Click it and Unblock the Notifications