போலீஸ் விசாரணையால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை... உறவினர்கள் போராட்டம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகர் என்ற இளைஞரை, அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த பிரபாகர் வீடு திரும்பியதும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பிரேதபரிசோதனைக்குப் பின் அவரது உடலை பெற மறுத்த அவரது உறவினர்கள், பிரபாகரனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Erode the relatives of a young man, who committed suicide after a police investigation, protested in front of government hospital.
Please Wait while comments are loading...