புல்லூர் தடுப்பணையில் தற்கொலை செய்தபோது தண்ணீரில் தத்தளித்த தமிழக விவசாயி - பரபரப்பு வீடியோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்: பாலாற்றின் குறுக்கே புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி சீனுவின் உடலை ஆந்திர தீயணைப்பு துறையினர் இன்று மீட்டனர்.
பாலாறு தடுப்பணையின் அளவை 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியுள்ளது. இந்நிலையில்,வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனு(46). நேற்று மாலை 5.30 மணிக்கு புல்லூர் பாலாற்றுப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, தடுப்பணையில் 12 அடி வரை நீர் நிரம்பியிருப்பதைப் பார்த்த அவர் வேதனையில் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications