காவிரி நீரை திறக்க வலியுறுத்தி... ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்டா பாசன பகுதிகளான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications