பிஸ்கட்டுக்காக நாய்க்குட்டி போல் மக்கள் பின்னே செல்லும் ‘கொம்பன்’... நீலகிரியில் ஆச்சர்யம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் வறட்சி காரணமாக காட்டு யானைகள் உணவு தேடி சாலைக்கு அருகே வருகின்றன. எனவே, அப்பகுதியில் வாகனங்களை இயக்குபவர்கள் மெதுவாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே மைசூர் சாலையில் மாவனல்லா பகுதியில் உணவு தேடி சாலைப்பகுதிக்கு வந்த ஒற்றை ஆண் யானை ஒன்று, அப்பகுதி மக்களிடையே அன்பாக பழகி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடமிருந்து பிஸ்கட், பழங்கள் போன்றவற்றை வாங்கிச் சாப்பிடும் இந்த யானை, நாய்க்குட்டி போல் அவர்கள் பின்னே செல்கிறது.












Click it and Unblock the Notifications