அடகு வைப்பதுபோல் நடித்து கத்தி முனையில் கொள்ளை முயற்சி... "ஷாக்" காட்சிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் நீலாங்கரை அருகே உத்தண்டி பகுதியில் அடகுக்கடை ஒன்றில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த உரிமையாளரைத் தாக்கி கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications