தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரம் துப்பாக்கி கலாச்சாரமாக மாறிவிட்டது : தமிழிசை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் பாஜக விவசாயிகள் பிரிவு செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழிசை, "தமிழகத்தில் அரிவாள் கலாசாரம், துப்பாக்கி கலாச்சாரமாக மாறி விட்டது" என கவலை தெரிவித்தார். மேலும், மத்திய அரசு, காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கவில்லை என அரசியல் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக விவசாயிகளைத் திசை திருப்புகின்றனர். போராட்டங்களை முன்னிறுத்தி அரசியல் லாபம் பார்க்கவே கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
வீடியோ:
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications