சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பல் கைது.. கார், லாரி பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: சென்னையை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் தொடர்ந்து 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருந்து சீனாவிற்கு செம்மரங்களை கடத்தி வந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த சுப்ரா என்ற சுப்ரமணியன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு இந்த செயலை செய்து வந்துள்ளார். ஆந்திர மாநிலம் கம்பாலி சோதனைச் சாவடி அருகில் வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் செம்மரங்களை கடத்தும் கும்பல் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3.5 டன் எடை கொண்ட 5 கோடி மதிப்பிலான செம்மரங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், சுப்ரமணியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த கார், லாரி மற்றும் ரொக்கப்பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications