விழுப்புரம் மளிகைக் கடையில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு- மர்மநபருக்கு அடி: வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் மளிகைக்கடையில் பொருட்கள் வாங்குவது போல வந்து பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் தொடர் துணிகர கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு எதுவும் இல்லை என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாகும்.












Click it and Unblock the Notifications