கல்லறைத் திருநாள்... மறைந்த உறவினர்களுக்காக பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த கிறிஸ்தவர்கள் பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். அவர்களை நினைவுகூறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அல்லது சகல ஆத்துமாக்களின் திருநாள் என்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான கல்லறைத் திருநாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications