கரூர் தொழிலதிபரிடம் ரூ.50 கோடி கேட்டு மிரட்டிய முகமூடி கும்பல் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: தொழிலதிபரின் காவலாளிகளை கடத்தி வைத்து ரூ.50 கோடி கேட்ட முகமூடி கும்பல் கைது செய்யப்பட்டது. வீரவாக்கியம் பகுதியில் வசிக்கும் சாமியப்பன் என்ற தொழிலதிபர் வீட்டிற்கு கடந்த செவ்வாய் நள்ளிரவு வேனில் சென்ற முகமூடி கும்பல் அவர் வீட்டு காவலாளிகள் மூவரை தாக்கி தங்கள் வேனுக்குள் இழுத்து போட்டது.
வீட்டுக்குள் நுழைய முயன்றபோது, சாமியப்பன் தனது பால் பண்ணையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு போனில் தகவல் கொடுக்க 50க்கும் மேற்பட்டோர் ஓடிவந்ததால் கொள்ளை கும்பல் தப்பியோடியது. இதனிடையே சாமியப்பனை போனில் தொடர்பு கொண்ட கொள்ளை கும்பல் ரூ.50 கோடி கொடுத்தால் காவலாளிகளை விடுதலை செய்வதாக பேரம் பேசியது. போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வேடச்சத்தூர் அருகே கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டது. அந்த வீடியோவை பாருங்கள்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications