காவல் நிலையத்தில் தற்கொலை செய்த லாரி டிரைவரின் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு: வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே லாரி மோதியதில் முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.












Click it and Unblock the Notifications