குரங்கை சித்ரவதை செய்து கொடூரமாக கொன்ற மருத்துவ மாணவர்கள்... 4 பேர் சஸ்பெண்ட்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் நான்கு மாணவர்கள், தங்களது விடுதி வளாகத்தில் கடந்த சனிக்கிழமையன்று சிறு பெண் குரங்கு ஒன்றை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த குரங்கின் உடலை எரித்த மாணவர்கள், அதனை விடுதியின் பின்புறம் புதைத்துள்ளனர். சக மாணவர்கள் முன்பு நடந்த இந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்கள் மூலம் போலீசுக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு மாணவர்களையும் இடைநீக்கம் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications