கர்நாடகா கலவரத்திற்கு மோடி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்: திருமாவளவன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: கர்நாடகம்-தமிழ்நாட்டில் நடக்கும் நதிநீர் பிரச்சனைக்கு மோடி அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கர்நாடகாவில் தமிழர்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டு தமிழர்களை தாக்கி வருகின்றனர் என்று மதுரை அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசி விடுதலை சிறுத்தைகள்
கூறியுள்ளார். கர்நாடக, தமிழகத்திற்கு நடக்கும் 2 மாநில பிரச்சனை என மோடி மவுனமாக உள்ளார். தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் இருந்து வருகிறார். அவர்கள் கூட்டவில்லை என்றால் சட்டசபையில் எதிர்கட்சியாக செயல்படும் தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
வீடியோ
More From
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications