மதுரை கல் குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணி தீவிரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரையில், 3 பேர் பலிக்கு காரணமான மதுரை கொண்டையம்பட்டி கல் குவாரியின் அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மாவட்டத்தில் கல் குவாரிகள் அரசு விதிமுறைகளின்படி செயல்படுகிறதா என்று ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கனிமவளம், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications