சாலையோரம் அமர்ந்து மது குடித்தவர்கள் மீது கார் மோதி விபத்து... 3 பேர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் சாலையோரம் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications