நீலகிரியில் கடும் வறட்சி... தண்ணீரை தேடும் வனவிலங்குகள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவமழை பொய்த்துப்போனதால் தண்ணீர் தொட்டியை நாடி வனவிலங்குகள் வரத் தொடங்கியுள்ளன. முதுமலை புலிகள் காப்பக நீர்நிலைகளிலும், தண்ணீர் வெகுவாக குறைந்து, கடும் வறட்சி நிலவி வருகிறது. யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, வனத்துறையினர், நேற்று முதல் வாகனங்களில், வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் தொட்டிகளை நிரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications