நிரந்தரக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வேண்டி... சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் அருகே நிரந்தரக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் விருத்தாச்சலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications