நெருங்கும் வடகிழக்குப் பருவமழை... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கிரண்பேடி ஆலோசனை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது பேசிய கிரண்பேடி, 'வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள்,தன்னார்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என வலியுறுத்தினார். மேலும், லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் அவசர கால மையம், நீர் தேங்குதல், வீடு பாதிப்படைதல், மின்கசிவு போன்றவற்றுக்கு அவசர உதவி எண்கள் ஆயத்த நிலையில் வைப்பது உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications