நீலகிரி, குன்னூரில் ஏடிஎம்மில் நூதன முறையில் ரூ.35 லட்சம் கொள்ளை: வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மற்றும் குன்னூரில் ஏடிஎம் மையங்களில் ரூ. 35 லட்சம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை இருவர் செய்து வந்தனர். அவர்கள் நூதன முறையில் ரூ.35 லட்சம் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications