நீண்ட க்யூ... கால் கடுக்க நிற்கும் வயதானவர்கள்.. வங்கிகளில் அலைமோதும் கூட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்களிடம் உள்ள பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை மாற்ற தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளின் வாசல்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. பல இடங்களில் இன்னும் புதிய நோட்டுகள் வராததால், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் சில இடங்களில் எதிர்பார்த்ததை விட குறைவான அளவே மக்களுக்கு பணம் கிடைத்தது. வங்கிகளின் வாசல்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால், கொஞ்சம் கொஞ்சமாகவே மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் வரிசையில் காத்திருந்த வயதானவர்கள் வெயிலால் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications