மல்லிகைப்பூ மழை... 6 அடி பேனா... குரு பாக்யராஜை அசர வைத்த சிஷ்யன் பார்த்திபன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
இயக்குநர் பாக்யராஜிடன் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் பார்த்திபன். இவர் தற்போது பாக்யராஜ் மகன் சாந்தனுவை நாயகனாக்கி கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தனது குரு பாக்யராஜுக்கு மரியாதை செய்யும் விதமாக நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்து பார்த்திபன் அசத்தி விட்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மேடையில் குரு பாக்யராஜை அமர வைத்த பார்த்திபன் அவர் மீது மல்லிகைப்பூ மழை பொழிய வைத்தார். பின்னர் அவரது சிஷ்யர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் ஆறடி நீளமுள்ள பேனா ஒன்றை பாக்யராஜுக்கு அளித்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications